மேற்கு வங்க மாநில முதலமைச்சரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி உத்திர பிரதேசத்தில் இருந்து கொல்கத்தா திரும்பிய போது விமான விபத்தில் சிக்க இருந்ததாகவும் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக கூறியுள்ளார்.

West Bengal Chief Minister and Trinamool Congress leader Mamata Banerjee has claimed that she was involved in a plane while returning to Kolkata from Uttar Pradesh and survived the

#Mamatha
#MamataBanerjee
#Plane